Wednesday 12 December 2012

wwwadambupathiyam21.11.12

Thursday 29 November 2012

UGC CLASS STARTS ON 02.12.2012

நெய்தை  தமிழ் ஆய்வு நடுவம் பெரம்பலூர் சார்பில் பல்கலை கழக மானிய குழு தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது அனைவரும் பயன் பெற அழைக்கின்றோம்

UGC - NET EXAM 2012

Sunday 11 November 2012

தீபாவளி நல் வாழ்த்துக்கள்

தீபாவளி  நல்  வாழ்த்துக்கள் 

தினகரன் இதழில் வெளிவந்த செய்தி 29.10.2012

தினகரன் இதழில் வெளிவந்த செய்தி 29.10.2012

நெய்தை தமிழாய்வு நடுவம்

நெய்தை தமிழாய்வு நடுவம் 

சில நிகழ்வுகள்

சில நிகழ்வுகள் 

கவிஞர் தேவ. பிரபாகரன் நன்றி கூறினார்

கவிஞர் தேவ. பிரபாகரன் நன்றி கூறினார் 

சான்றிதழ் வழங்கப்பட்டது

சான்றிதழ்  வழங்கப்பட்டது 

எழுத்தாளர் சே. சுரேஷ் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்

எழுத்தாளர் சே. சுரேஷ்  நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார் 

Wednesday 7 November 2012

மதுரை காமராசர் பல்கலைக் கழக ஆய்வாளர் மு.முதுமாறன் ஆய்வு மேற் படிப்புகளும் உதவி தொகை பெறுதலும் என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கினார்

மதுரை காமராசர் பல்கலைக் கழக ஆய்வாளர் மு.முதுமாறன் ஆய்வு மேற் படிப்புகளும் உதவி தொகை பெறுதலும் என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கினார்

திண்டுக்கல் கிராமிய பல்கலைக் கழகம் ஆய்வாளர் தேன்மொழி கருத்துரை வழங்கினார்

விழுப்புரம் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ரவிச்சந்திரன் கள ஆய்வும் நரிகுறவர்கள் வாழ்வியலும் என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கினார்

விழுப்புரம் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ரவிச்சந்திரன் கள ஆய்வும் நரிகுறவர்கள் வாழ்வியலும் என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கினார் 

முனைவர் இரா அம்பிகா அவர்கள் ' தலைப்பு தேர்வும் ஆய்வியல் நெறிமுறைகள் என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கினார்

முனைவர் இரா அம்பிகா அவர்கள் ' தலைப்பு தேர்வும் ஆய்வியல் நெறிமுறைகள் என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கினார்

செஞ்சி கோட்டை சங்கமம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் என்.கார்த்திக்

Thursday 1 November 2012

அரியலூர் அரசு கலை கல்லூரி பேராசிரியர் க.தமிழ்மாறன் ஆய்வியல் நெறி முறைகளும் தற்கால ஆய்வுகளின் போக்குகளும் என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கினார்

aaaaaஅரியலூர்    
அறியலூர் அரசு கலை கல்லூரி பேராசிரியர் க.தமிழ்மாறன் ஆய்வியல் நெறி முறைகளும் தற்கால ஆய்வுகளின் போக்குகளும் என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கினார் 

நெய்தை தமிழ் ஆய்வு நடுவத்தின் சார்பில் ஒரு நாள் பயிலரங்கு

பயிலரங்கு நடை பெற்றதில் பங்கு கொண்டோரில் சிலர்

கற்பகம் பல்கலைக் கழகம் கோவை தமிழ்த்துறை உதவி பேராசிரியர் வெ.பிர காஷ் தமிழியல் ஆய்வு பார்வையும்-தேவையும் என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கினார்

 -
கற்பகம் பல்கலைக் கழகம் கோவை தமிழ்த்துறை உதவி பேராசிரியர் வெ.பிர காஷ் தமிழியல் ஆய்வு பார்வையும்-தேவையும் என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கினார் 

நெய்தை தமிழ் ஆய்வு நடுவத்தின் சார்பில் ஒரு நாள் பயிலரங்கு

பெரம்பலூர் மாவட்ட அரசு இசை பள்ளி மாணவிகள் தேவாரம் பாடல்களை பாடினர் 

நெய்தை தமிழ் ஆய்வு நடுவத்தின் சார்பில் ஒரு நாள் பயிலரங்கு

சு.அசன் முகமது வாழ்த்துரை வழங்கினார் 

நெய்தை தமிழ் ஆய்வு நடுவத்தின் சார்பில் ஒரு நாள் பயிலரங்கு

  , 
தருமபுரி தொன் பாஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ம.செந்தில்குமார் அவர்களுக்கு பெரம்பலூர் அரசு மேல் நிலை பள்ளி கணித ஆசிரியர் ஆ.பாலமுருகன் சிறப்பு செய்தார் 

நெய்தை தமிழ் ஆய்வு நடுவத்தின் சார்பில் ஒரு நாள் பயிலரங்கு

மு.முதுமாறன் மற்றும் தேன்மொழி ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது 

நெய்தை தமிழ் ஆய்வு நடுவத்தின் சார்பில் ஒரு நாள் பயிலரங்கு

செஞ்சி கோட்டை சங்கமம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் என்.கார்த்திக் அவர்களுக்கு பேரா.க.தமிழ்மாறன் நினைவு பரிசு அளித்து சிறப்பித்தார் 

Wednesday 31 October 2012

தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக் குனர் முனைவர் சு.தம்புசாமி

பெரம்பலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக் குனர் முனைவர் சு.தம்புசாமிதலைமை உரை நிகழ்த்தினார் 

நெய்தை தமிழ் ஆய்வு நடுவத்தின் சார்பில் ஒரு நாள் பயிலரங்கு

நூலகர் சேகர் அவர்களுக்கு சின்னசாமி சிறப்பு செய்தார் 

நெய்தை தமிழ் ஆய்வு நடுவத்தின் சார்பில் ஒரு நாள் பயிலரங்கு

  . 
பெரம்பலூர் மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட தலைவர் சு.அசன் முகமது அவர்களுக்கு கவிஞர் தேவ பிரபாகரன் சிறப்பு செய்தார் 

நெய்தை தமிழ் ஆய்வு நடுவத்தின் சார்பில் ஒரு நாள் பயிலரங்கு

பெரம்பலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக் குனர் முனைவர் சு.தம்புசாமி அவர்களுக்கு பேராசிரியர் முனைவர் க.தமிழ்மாறன் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார் 

நெய்தை தமிழ் ஆய்வு நடுவத்தின் சார்பில் ஒரு நாள் பயிலரங்கு

பெரம்பலூர் மாவட்ட மைய  நூலகர் சேகர் எல்லோரையும் வரேவேற்றார் 

நெய்தை தமிழ் ஆய்வு நடுவத்தின்

நெய்தை தமிழ் ஆய்வு நடுவத்தின் சார்பில் ஒரு நாள்  பயிலரங்கு நடை பெற்றதில் பங்கு கொண்டோரில் சிலர்

நெய்தை தமிழ் ஆய்வு நடுவத்தின் - ஒரு நாள் பயிலரங்கு -

நெய்தை தமிழ் ஆய்வு நடுவத்தின் சார்பில் ஒரு நாள்  பயிலரங்கு நடை பெற்றதில் பங்கு கொண்டோரில் சிலர்